தலைவர்கள்: தலைமைத்துவத்தில் முன்னேறுதல் ( பாகம்:2)
Rev.J.N. Manokaran
We have to Understand

வேதாகமத்தில் மாதிரியாக இருந்த மென்டர்: பர்னபாஸ்

1.  பர்னபாஸ் தனக்கிருந்த நன்மையானவைகளிலும் ஃ நிலைகளிலும் தாராளமாக காணப்பட்டான் (அப்போஸ்தலர் 4:36).  ஒரு நபர் தன்னுடைய பணத்தில் தாராளமாக இல்லை என்றால் வாழ்கையின் மற்ற காரியங்களிலும் தாராளமாக இருக்க இயலாது.

2.  பர்னபாஸ் மக்களை நம்புவதற்கு ஆயத்தமாக இருந்தான்.  மக்களை தெரிந்து கொள்வதற்காக நேரத்தை ஒதிக்கினான், மற்றும் அவர்களின் தேவையை சந்திப்பதற்காகவும் நேரத்தை செலவிட்டான்.  பவுலை நம்பி தன்னுடைய சிறகுகள் கீழ் அவனை ஏற்றுக்கொண்டான் (அப்போஸ்தலர் 9:27)

3.  ஒரு மென்டரானவர்  தன்னுடை நண்பர்களுக்காக நிற்பவனாக இருப்பான் (அப்போஸ்தலர் 15:36 - 41).  பர்னபாஸ் மாற்குவை போல் மற்றவர்களுக்காக நிற்பதற்கும், ஆதரவு அளிப்பதற்கும் விரும்பினான்.  பவுல் மாற்குவை ஊழியத்திற்கு ஏற்றவன் இல்லை என்று கண்டான் ஆனால் பர்னபாஸ் மாற்குவை அழிக்கவோ அல்லது சோர்வடையவோ விரும்பவில்லை.  பவுல் நிறைவு ஃ பூரணத்தை விரும்புகின்றவராக இருந்தார், பான்பாஸ் திரும்பகட்டுகின்றவராக இருந்தார்.

4.  பர்னபாஸ் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட நன்மையான காரியங்களை பார்க்கும் போது உற்சாகம் அடைகின்றவனாக இருந்தான் (அப்போ 11:19 - 26).

5.  பர்னபாஸ் மற்றவர்களை தேவனுடன் நடக்க உற்சாகப்படுத்துகின்றவனாக இருந்தான்.

(தொடரும்)


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.