யோவான் சுவிசேஷத்தின் 4 அதிகாரத்தில் பார்க்கின்ற சமாரியப்பெண் பக்தியான பெண்தான். பாரம்பரிய மார்க்கத்தை அறிந்தவள். அந்த காலகட்டத்தில் இருந்த மார்க்கங்களையும் அறிந்திருத்தாள். ஆனால் அவளுக்கு இருந்த பக்தி வாழ்க்கையில் உபயோகப்பட்டதா?. If you cannot hear the Audio, Please click here
|