அசைந்திடேன் நான் அசைந்திடேன்
Rev.Dr.Jawahar Samuel

அசைந்திடேன் நான் அசைந்திடேன்
நேசரின் அன்பினில் அசைந்திடேன்
விலகிடேன் நான் விலகிடேன்
விசுவாச ஓட்டத்தில் விலகிடேன்

கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன்
காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன்

1. ஒடுங்கிக் கிடந்த நான்
ஒருபோதும் விழவில்லை
அலைந்து திரிந்த நான்
குறைந்து போகவில்லை

2. கண்ணீரை காண்கின்ற தேவன் - என்
கண்ணீரைக் கணக்கில் வைத்தார்
சோர்ந்து போன என்னை - தம்
கரத்தினால் அணைத்துக் கொண்டார்.

3. என்னைக் கவர்ந்த நேசம் - உம்
தழலாய் தோன்றிடுதே
எத்தனைச் சூழ்ச்சிகளும் - உம்
அன்பை அணைக்காதே

4. ஜீவ கிரீடம் தருவீர் - நீர்
ஜீவ வெளிச்சம் ஆவீர்
நீதீயின் சால்வை தருவீர் - என்னை
நேசக் கொடியால் காப்பீர்


Asainthitaen Naan Asainthitaen
Rev.Dr.Jawahar Samuel

Asainthitaen Naan Asainthitaen
Naesarin Anpinil Asainthitaen
Vilakitaen Naan Vilakitaen
Visuvaasa Oottaththil Vilakitaen

Kalvaari Anpinai Noekkip Paarththaen
Kaalamellaam Ennai Arppaniththaen

1. Otunkik Kitantha Naan
Orupoethum Vizhavillai
Alainthu Thirintha Naan
Kurainthu Poekavillai

2. Kanneerai Kaankinra Thaevan - En
Kanneeraik Kanakkil Vaiththaar
Soernthu Poena Ennai - Tham
Karaththinaal Anaiththuk Kontaar.

3. Ennaik Kavarntha Naesam - Um
Thazhalaay Thoenrituthae
Eththanais Suuzhssikalum - Um
Anpai Anaikkaathae

4. Jeeva Kireetam Tharuveer - Neer
Jeeva Velissam Aaveer
Neetheeyin Saalvai Tharuveer - Ennai
Naesak Kotiyaal Kaappeer