இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலு-யா
Dr. Clifford Kumar

இயேசு நாமம்  போற்றித் துதி அல்லேலூயா
கிறிஸ்தேசு நாமம் பாடித் துதி அல்லேலூயா

ராஜாதி ராஜா இயேசு  அல்லேலூயா அவர்
நித்திய ராஜ்யம் சேர அழைக்கிறார் அல்லேலூயா

இரத்தம் சிந்தி மீட்டார் உன்னைஅல்லேலூயா கர்த்தர்
திருச் சித்தம் செய்ய அழைக்கின்றார் அல்லேலூயா

பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன்
பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா

வருகையில் சேர்த்துக்கொள்வார் அல்லேலூயா கர்த்தர்
அவர் கிருபையோ பெரியது அல்லேலூயா


Yesu Naamam Poetri Thuthi
Dr. Clifford Kumar

  Iyaesu Naamam Poerrith Thuthi Allaeluuyaa
Kiristhaesu Naamam Paatith Thuthi Allaeluuyaa

Raajaathi Raajaa Iyaesu Allaeluuyaa Avar
Niththiya Raajyam Saera Azhaikkiraar Allaeluuyaa

Iraththam Sinthi Meettaar Unnaiallaeluuyaa Karththar
Thirus Siththam Seyya Azhaikkinraar Allaeluuyaa

Paavam Saapam Neekkivittaar Allaeluuyaa Unthan
Pollaa Saaththaanaiyum Vella Seythaar Allaeluuyaa

Varukaiyil Saerththukkolvaar Allaeluuyaa Karththar
Avar Kirupaiyoe Periyathu Allaeluuyaa