இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
Pas. Paul Thangiah

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
   அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4
 
1. சமாதானம் தந்தார் இயேசு (2).. அல்லேலூயா - 4

2. பதுவாழ்வு தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)  

3. விடுதலை தந்தார் இயேசு  (2).. அல்லேலூயா(4)  
 
4. வல்லமை தந்தார் இயேசு  (2).. அல்லேலூயா(4)  
 
5. அபிஷேகம் தந்தார் இயேசு  (2).. அல்லேலூயா(4)  


Yesu Enakku Jeevan Thandharae
Pas. Paul Thangiah

Yesu Enakku Jeevan Thandharae
Thuthi Paadal Naan Paadi Yesuvaiyae Poetri
Endendrum Vazhndhiduvaen
            Alleluah. Amen Alleluah - 4
1.Samathanam Thandhar Yesu(2) ..Alleluah(4)
2. Pudhu Vazhvu Thandhar Yesu(2) ..Alleluah(4)
3. Viduthalai Thandhar Yesu(2) ..Alleluah(4)
4. Vallamai Thandhar Yesu(2) ..Alleluah(4)
5. Abishekam Thandhar Yesu(2) ..Alleluah(4)