ஆராதனை ஆராதனை துதி
Pas. Paul Thangiah

ஆராதனை ஆராதனை துதி

ஆராதனை ஆராதனை     -(2)

காலயிலும் மாலையிலும்

ஆராதனை அப்பாவுக்கே

 

தூய ஆவியே உமக்கு ஆராதனை

துணையாளரே உமக்கு ஆராதனை  -(2)

வான பிதாவே உமக்கு ஆராதனை

வழிகாட்டியே உமக்கு ஆராதனை

 

ஜீவ பலியே உமக்கு ஆராதனை

ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை  -(2)

மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை

மேசியாவே உமக்கு ஆராதனை  


Arathanai Arathanai Thuthi
Pas. Paul Thangiah

Arathanai Arathanai Thuthi

Arathanai Arathanai    (2)

Kalayilum Malayilum

Arathanai Appavukkae

 

Thooya Aviyae Umakku Arathanai

Thunaiyalarae Umakku Arathanai  (2)

Vana Pithavae Umakku Arathanai

Vazhikattiyae Umakku Arathanai

 

Jeeva Palyiae Umakku Arathanai

Jeeva Thanneerae Umakku Arathanai  (2)

Megasthanthamae Umakku Arathanai

Mesiyavae Umakku Arathanai