கேள்வி-பதில் பகுதி: எப்படி சமாளிப்பது?
கேள்வி : நான் ஒரு நாள் தெரியாத்தனமாக, 15 வயதுள்ள என் மகளின் தலை பின்னலை, கேளி செய்து விட்டேன். ஒரு மணி நேரம் அதைப் பற்றி நினைத்து அழுது கொண்டிருந்தாள். மிகவும் தர்மசங்கடமாய் போய் விட்டது. இது மாதிரி சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?