கேள்வி-பதில் : பேரக் குழந்தைகள் வாழ்க்கையில்
கேள்வி:எனக்கு 60 வயது ஆகிறது. 4 பேரக் குழந்தைகள். அவர்கள் என் வீட்டிற்கு வரும்போதும், நான் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது நான் தான் பார்த்துக்
(baby-sit ) கொள்கிறேன். நான் அவர்களை பார்த்துக் கொள்வதற்கு மேலாக, அவர்கள் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய விரும்புகிறேன்.