தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட யூத மக்களை மதரீதியாக வழிநடத்தி வந்த குழு சனகரீம் சங்கமாகும். தற்புகழையும், பெயர் ப்ரஸ்தாபத்தையும் விரும்பி வந்த இந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் மத்தியில், இருவர் மட்டும் நல்லவர்களாகக் காணப்பட்டார்கள். இந்த தீயோர் மத்தியில் நல்லோர் இருவரை பிண்ணணியாக வைத்து ஊருவாக்கப்பட்ட கதாகாலட்சேபத்தின் ஒன்றாம் பாகத்தை கேட்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
|