நினைவில் நிறுத்திக் கொள்ள
Dr. செல்வின்
Family Pages Article Image

1. நல்ல சமாரியன் - லூக்கா 10
  நல்ல மேய்ப்பன் - யோவான் 10

2. புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள்
  எழுதியவர்கள் 9 நபர்கள் ( 2+7 = 9 )

3. இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்த ஜெபம் ( பரமண்டல ஜெபம்)
    மத்தேயு 6
    லூக்கா 11
    யோவான் 17 ( இயேசு கிறிஸ்து சீஷர்களுக்காக ஏறெடுத்த ஜெபம்)
   (6+11 = 17)

4. மாற்கு 9, லூக்கா 9 - மறுரூபமலை அனுபவம்

வசன அதிகராங்களை எளிதாக நினைவில் வைத்து கொள்ள, மேலே குறிப்பிட்டவைகளை இதனை இரண்டு அல்லது மூன்று பேரிடமாவது சொல்லுங்கள், உங்கள் வசன நினைவாற்றலும் விருத்தியாகும். மற்றவர்களும் அது மிகவும் உபயோகமாக இருக்கும்.


Dr.Selwyn founder of Follow-up Ministries Trust, Oddanchatram ( India ), is a Bible Teacher and author of many christian books. Innovative and simplified bible teaching methods taught by him has helped many christians and non-believers alike to know more about God. He could be reached at 91-4553-240623.