Seniors :’Stay Young…!’
Shalom Family Enrichment Ministries
Family Pages Article Image

By Prof. Soundara Raja Chelliah, President, Shalom Family Ministires .

1. Cultivate Your Talents : உங்கள் தாலந்துகளை பண்படுத்த இன்னும் முயற்சி எடுங்கள்.

2. Keep Only Cheerful Friends  : மகிழ்ச்சியுள்ள, சுறு சுறுப்பானவர்களையே உங்கள் நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள்… நிறைவில்லலாமல் முணுமுணுக்கிறவர்கள் உங்களைக் கீழே தள்ளுவார்களே…

3. Keep Learning, Gain Knowlege  : இனி படிக்க ஆரம்பியுங்கள்… எந்த வயதிலும் படித்துக்கொண்டே இருங்கள். புத்தியைச் சம்பாதியுங்கள்… கணிப்பொறி கலை, தோட்டக்கலை, மற்றும் உங்களுக்கு விருப்பமானவற்றைக் குறித்து இன்னும் அதிகமாகக் கற்றுக் கொள்ளுங்கள்… மூளையை ஓய்வெடுக்க விடாதீர்கள்… ‘வேலை செய்யாத மூளை, பிசாசின் பணிக்கூடம்’ .

4. Enjoy the Simple things: சிறு சிறு காரியங்களிலும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

5. Laugh ofter, long and loud  : அடிக்கடி சத்தமாக அதிக நேரம் வாய்விட்டு சிரிக்க வாய்ப்புகளைக் கண்டுபிடியுங்கள்.

6. The tear happen  : துக்கத்தைத் தாங்குங்கள்.. முன்னேறுங்கள்… வாழ் நாள் முழுவதும் நம்மோடு இருப்பது நாம்தான்… ஆகவே உயிரோடிருக்கும் வரை உயிரோடிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

7. Surround yourself withwhat you love  : நீங்கள் விரும்புவதை உங்களைச் சுற்றிலும் வைத்துக் கொள்ளுங்கள்… குடும்பமோ, செல்லமாக வளர்க்கப்படும் பிராணியோ, பாடல்களோ, செடிகொடிகளோ, பிரியமானது எதுவாக இருந்தாலும் உங்களைச் சூழ்ந்திருக்கட்டும்… உங்கள் வீடே உங்களுக்கு உயர்ந்த அடைக்கலம்.

8. Cherish Your Health  : உடலைக் கண்ணும் கருத்துமாய் பேணுங்கள்.. உங்களால் சரி செய்ய முடியாத நிலையில் மருத்துவ ஆலோசனையை உடனே பெறுங்கள்.

9. Develop Healthy relationships  : யாவரிடமும் சுமூகமான உறவை வளருங்கள்.

10. Find Meaningful works  : அர்த்தமுள்ள உபயோகமுள்ள வேலைகளை மட்டுமே செய்யுங்கள்.

11. Daily contact with God  : தினந்தோறும் கடவுளுடன் தொடர்புகொள்ளும் வேத வாசிப்பு, ஜெபம், ஆலய ஆராதனை, ஊழியப் பங்குகளை விட்டு விலகாதிருங்கள்.

12. Be an example to others  : மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருங்கள்.

“நூறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்” (ஏசா. 65:20)

 


 


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.