உனக்காக மட்டும் - எளிய இரகசியங்கள் ( பாகம் : 2)
Shalom Family Enrichment Ministries
Family Pages Article Image

இளம் வாலிபர்(Teen ) பக்கம்

(அண்ணன் ஒரு ஜோயல் ஓர் ஐ.பி.எஸ். அக்கா பிரதீபா ஜோயல் ஓர் மருத்துவர்.. மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு வாழும் இவர்கள் உனக்காக எழுதித்தந்துள்ள இரகசியங்கள்…)

-  Sports, Reading good books, Daily News paper, Church, Youth Fellowhip  -இவைகள் உன்னை பலப்படுத்துமே!

-  இப்போதிருந்தே எந்த கெட்ட பழக்கங்களும் வேண்டவே வேண்டாம்..(மது, புகை பழக்கம், பாக்கு, டி.வி. சீரியல்-க்கு அழமை) இவைகள் எதிர்கால குடும்ப வாழ்வுக்கு எதிரிகள்..

-  நல்ல நண்பர்களை நீ தேடிக்கொள்.

-  எதிர்பாலரின் கவனத்தைக் கவர, over Speeding, Drunken Drive, அசிங்கமான உடைகள் - இவைகளை களைந்துவிடு.. நீ, நீயாக இரு..!

-  மன உளைச்சல் ஏற்படின், பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ அல்லது மருத்துவர்களிடமோ கண்டிப்பாய் பகிர்ந்து கொள்..

-  உன் எதிர்கால, மகிழ்ச்சியான திருமணத்திற்கு, நீ ஒவ்வொரு அடியிலும் உன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமே!

-  தினமும் வேத புத்தகத்தை வாசி… ஜெபி.. தேவ சத்தத்தைக் கேட்டுப் பழகு.. இதுவே நிறைவான மன நிலையின் இரகசியம்…

-  தேவன் பார்க்கிறார்… அவரிடம் 100 மதிப்பெண் வாங்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.

  * உன்னை வாழ்த்தும் :
  * அண்ணன் ஜோயல் IPS அக்கா Dr.பிரதீபா ஜேயால் MBBS


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.