• வேதத்தை படிப்பதற்கு நேரமே இல்லை.
• நான் ஏன் வேதத்தை படிக்க வேண்டும்?
• இயேசுவை பற்றி எனக்குத் தெரியும். பிறகு எதற்கு படிக்க வேண்டும்?
இப்படிப்பட்ட பல சந்தேகங்கள் இருக்கலாம். கவலைப்பட
வேண்டாம். இது வேதாகமத்தை படிப்பதற்கு முன் ஒவ்வோருவருக்கும் வரக்கூடிய
சந்தேகங்கள் தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை படியுங்கள். விடை கிடைக்கும்.