பெயர் தெரியாத பெரியோர்கள் ( Part : 4)
திரு.கிறிஸ்துதாஸ்பெயர் தெரியாத பெரியோர்கள் என்கிற சரித்திரத்தில்  நான்காவதாக நம் சிந்தனைக்கு வருபவர் "மெய்யான ஜீவவழியை அறியாத தலைவன் ஒருவனுக்கு மெய்வழியை காட்டிய சிறுமி" ஆவார். இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட பகுதி 2 இராஜாக்கள் புத்தகம் 5ம் அதிகாரம்.

திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.