பெயர் தெரியாத பெரியோர்கள் (Part-1)
திரு.கிறிஸ்துதாஸ்இசை என்பது ஆண்டவர் மனித குலத்திற்கு கொடுத்த அற்புதமன பரிசு. இசையின் முலம் ஆண்டவரை மகிமைப்படுத்திகிறோம். நம்மை நாமே ஆண்டவருக்குள் முன்னேற, மற்றவர்களை உற்சாகப்படுத்த இதே இசையை பயன்படுத்துகிறோம்.  பல விதமான இசை வடிவங்கள் இந்த உலகில் இருந்தாலும், கதாகாலட்சேபம் ஆண்டவரின் செய்திகளை எளிதாக கொண்டு செல்வதில் தனித்து நிற்கிறது.

"பெயர் தெரியாத பெரியோர்கள்" என்ற தலைப்பின் உருவான  கதாகாலட்சேபத்தை கேட்க கீழே உள்ள பிளே (Play) என்ற பட்டனை அழுத்தம் செய்யவும்.

 


திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.