ஏமாற்றமும், ஏமாற்றுதலும் நிறைந்த இந்த உலகில் ஒருகாரியத்தைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்க முடியும். அது பரலோகத்தில் நமக்கென ஒரு இடம்!
இதற்கான 3 படிகள் இதோ!
1) ஒப்புக்கொள்ளுங்கள்!
உங்கள் பாவத்தையும், உங்களை நீங்களே கப்பாற்றிக்கொள்ள இயலாத நிலைமையையும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொள்ளூங்கள் 1) ஒப்புக்கொள்ளுங்கள்!
* எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையைப்பெறத் தகுதியில்லாதவர்களாகி விட்டனர். (ரோமர் 3:23)
* நாம் செய்த எந்த நற்செயல்களினாலும் நாம் இரட்சிக்கப்படாமல் அவருடைய கிருபையைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். (தீத்து 3:5)
2. நம்புங்கள்!
*இயேசு உங்களிடம் அன்பு கூருகிறார் என்பதையும் உங்களுக்காக அவர் மரணத்தை அனுபவித்தார் என்பதையும் நம்புங்கள்.
* குற்றம் நிறைந்த மக்களுக்காக, பாவமேயில்லாத அவர் இறந்தார்.(1 பேதுரு 3:18)
3. அழையுங்கள்:
இயேசுகிறிஸ்துவை உங்கள் உள்ளத்திற்குள் வரும்படி அழைத்து அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர் (ரோமர் 10:13)
உண்மையுடன் அறிக்கை செய்தால் உங்களுக்கு மோட்ச வாழ்க்கை நிச்சயம். அது நிச்சயம் என்றால் பூலோக வாழ்க்கை இன்பமானதாக மாறும்.