கடந்த 50 ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட்ட எல்லாப் புத்தகங்களிலும் வேதாகமம் தான் அதிகமான அளவிற்கு விற்பனையாகி இருக்கிறது. உலகமெங்கிலும் அதிகமான அளவிற்கு வேதாகமமோ அல்லது அதன் பகுதியோ விநியோகிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே அதிகமான மொழிகளில் கிடைக்கும் புத்தகம் பரிசுத்த வேதாகமமே.
உலகில் இன்றைக்குப் பேசப்படும் ஏறத்தாழ 5000 மொழிகளில் 2009 மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு புத்தகமாவது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 329 மொழிகளில் பரிசுத்த வேதாகமமும், 770 மொழிகளில் புதிய ஏற்பாடும் கிடைக்கிறது. ஆதாரப்பூர்வமான ஓர் அறிக்கையின் படி 2 வாரங்களுக்கு ஒரு முறை மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய ஒரு குழு புதியதொரு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கிறார்கள்.
இயந்திரம் கொண்டு அச்சிடப்பட்ட முதல் புத்தகம் வேதாகமம். முதலில் அச்சிடப்பட்ட இந்த வேதாகமத்திற்கு குட்டன்பர்க் வேதாகமம் என்று பெயர்.
பரிசுத்த வேதாகமத்தைப் போல கடுமையான எதிர்ப்புகளைப் பெற்ற எந்தப் புத்தகமும் இல்லை. பரிசுத்த வேதாகமம் பிரசுரிக்கப்படவும், மொழி பெயர்க்கப்படவும் பலரும் தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள். பரிசுத்த வேதாகமத்தின் நற்செய்தி அறிவிக்கப்படவும், பரிசுத்த வேதப்புத்தகம் பாதுகாக்கப்படவும் தியாகத்தோடு உழைத்தவர்களும், உயிரை தியாகம் செய்தவர்களும் அநேகர். இதுவரை அதிகமான அளவிற்கு வாசிக்கப்பட்ட புத்ததகமும், இப்பொழுது வாசிக்கப்படும் புத்தகமும் பரிசுத்த வேதாகமம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
பரிசுத்த வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகங்களைப் பற்றியும் நூற்றுக்கணக்கான விபாக்கியான கடந்த 50 ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட்ட எல்லாப் புத்தகங்களிலும் வேதாகமம் தான் அதிகமான அளவிற்கு விற்பனையாகி இருக்கிறது. உலகமெங்கிலும் அதிகமான அளவிற்கு வேதாகமமோ அல்லது அதன் பகுதியோ விநியோகிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே அதிகமான மொழிகளில் கிடைக்கும் புத்தகம் பரிசுத்த வேதாகமமே.
உலகில் இன்றைக்குப் பேசப்படும் ஏறத்தாழ 5000 மொழிகளில் 2009 மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு புத்தகமாவது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 329 மொழிகளில் பரிசுத்த வேதாகமமும், 770 மொழிகளில் புதிய ஏற்பாடும் கிடைக்கிறது. ஆதாரப்பூர்வமான ஓர் அறிக்கையின் படி 2 வாரங்களுக்கு ஒரு முறை மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய ஒரு குழு புதியதொரு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கிறார்கள்.
இயந்திரம் கொண்டு அச்சிடப்பட்ட முதல் புத்தகம் வேதாகமம். முதலில் அச்சிடப்பட்ட இந்த வேதாகமத்திற்கு குட்டன்பர்க் வேதாகமம் என்று பெயர்.
பரிசுத்த வேதாகமத்தைப் போல கடுமையான எதிர்ப்புகளைப் பெற்ற எந்தப் புத்தகமும் இல்லை. பரிசுத்த வேதாகமம் பிரசுரிக்கப்படவும், மொழி பெயர்க்கப்படவும் பலரும் தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள். பரிசுத்த வேதாகமத்தின் நற்செய்தி அறிவிக்கப்படவும், பரிசுத்த வேதப்புத்தகம் பாதுகாக்கப்படவும் தியாகத்தோடு உழைத்தவர்களும், உயிரை தியாகம் செய்தவர்களும் அநேகர். இதுவரை அதிகமான அளவிற்கு வாசிக்கப்பட்ட புத்ததகமும், இப்பொழுது வாசிக்கப்படும் புத்தகமும் பரிசுத்த வேதாகமம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
பரிசுத்த வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகங்களைப் பற்றியும் நூற்றுக்கணக்கான விபாக்கியான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. வேதாகம உபதேசங்களை தெளிவுபடுத்துவதற்காக எழுதப்பட்ட விளக்க நூல்கள் ஏராளம். வேதத்தை விளங்கிக் கொள்வதற்காக வேதாகமத்தைப் பற்றி எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்களும் ஏராளம்.