தீயோர் மத்தியில் நல்லோர் இருவர்
திரு.கிறிஸ்துதாஸ்தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட யூத மக்களை மதரீதியாக வழிநடத்தி வந்த குழு சனகரீம் சங்கமாகும். தற்புகழையும், பெயர் ப்ரஸ்தாபத்தையும் விரும்பி வந்த இந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் மத்தியில், இருவர் மட்டும் நல்லவர்களாகக் காணப்பட்டார்கள். இந்த தீயோர் மத்தியில் நல்லோர் இருவரை பிண்ணணியாக வைத்து ஊருவாக்கப்பட்ட கதாகாலட்சேபத்தின் ஒன்றாம் பாகத்தை கேட்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.


திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.