நன்றியுள்ள வாலிபன்
திரு.கிறிஸ்துதாஸ்பண்டை நாட்களில் குஷ்டரோகம் என்றால் எல்லோரும் அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க ஒரு வியாதி. தேவனின் சாபத்தால், கோபத்தால்தான் இந்த வியாதி வந்தது என்ற நம்பிக்கை அந்த நாட்களில் இருந்தது. இதனை பிண்ணனியாக கொண்டு "பெயர் தெரியாத பெரியோர்கள்" என்ற தலைப்பின் உருவான கதாகாலட்சேபத்தை கேட்க கீழே உள்ள பிளே (Play) என்ற பட்டனை அழுத்தம் செய்யவும்.


திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.