மெய்வழியை காட்டிய சிறுமி
திரு.கிறிஸ்துதாஸ்இஸ்ரவேல் நாடும் சீரியா நாடும் அண்டை நாடுகள். அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்வார்கள். தாவீது மன்னன் காலத்தில் அவன் சீரியா மீது படையெடுத்து தோற்கடித்து, அந்நாட்டை கப்பம் கட்டச்செய்தான். ஆனால் அவனுக்கு பின் வந்த நாட்களிலோ, இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை விட்டு விலகி சென்றதால் சமாதான மற்ற நிலை காணப்பட்டது.  இந்தக் காலக் கட்டத்தில்தான், சீரியா இஸ்ரவேல் நாட்டின் மீது படையெடுத்து  இஸ்ரவேல் மக்கள் பலரை சிறைப்பிடித்துச் சென்றது.

இதனை பிண்ணனியாக கொண்டு "பெயர் தெரியாத பெரியோர்கள்" என்ற தலைப்பின் உருவான  கதாகாலட்சேபத்தை கேட்க கீழே உள்ள பிளே (Play) என்ற பட்டனை அழுத்தம் செய்யவும்.


திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.