Participation


போட்டிகள் இரண்டு சுற்றுகளில் நடைபெறும். முதல் சுற்றில் தேர்ச்சி பெற்ற 20 பேர்( மூத்த பிரிவினர் : 10, இளைய பிரிவினர் : 10 ) , சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்குபெறுவார்கள்.
Competition will be conducted in 2 rounds. Top 20 from 1st round ( Juniors :10, Seniors :10) will be selected to participate in Second rounds.

முதல் சுற்றில் பங்கு பெற 2 வழிகள்/Two ways to particpate in 1st round
1. இணைய தளம் மூலம் ஜூன் 6 முதல், ஜூலை 14ம் தேதி வரை மட்டும். இதில் பங்குபெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
1. You could take the ONLINE exam ONLY between June 6th thru July 14th. To take the exam, click the link here

2. தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற இடங்களில், ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30, 2024 ம் தேதி நீங்கள் தேர்வு எழுதலாம்.
2. You could take the exam at centers organised across Tamil Nadu on Sunday June 30th 2024.

விவரங்களுக்கு திரு.A.J. பால் (91-787-113-3211)/திரு. பார்த்திபன் ஜேக்கப் (91-979-089-5366) அவர்களை அணுகவும் அல்லது competition@kirubai.org என்ற ஈ-மெயில் (Email) முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்
For More information please contact Mr.A.J.Paul (91-787-113-3211) / Mr.Parthiban Jacob (91-979-089-5366) or send an email to competition@kirubai.org


இறுதிப் போட்டி/Final Round : சனிக்கிழமை, ஜூலை 20, 2024 சென்னையில் நடைபெறும்/Finals will be held at Chennai on Saturday July 20th, 2024.