Bible Quiz Competition

வேத வினாடி வினாப் போட்டி!!!
முடிவுகள்

இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தி வேதத்தில் அவர்கள் அறிவை வளர்க்கவும் , வேதத்தின் மீது தணியாத தாகத்தை ஏற்படுத்தவும் நடத்தப்பட்ட போட்டியில் தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து 7ம் வகுப்பு ,முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இதன் மூலம் வேதத்தை படிக்கவும், வசனங்களை மனப்பாடம் செய்யவும் மாணவ/மாணவியருக்கு தேவன் கொடுத்த வாய்ப்பிற்காக, கர்த்தருக்கு நன்றி சொல்கின்றோம்.

Results

Senior ( 10th - 12th Grade) Top 3 Prize Winners
1st PRIZE N C HEXLIN JOEL CSI GOODSHEPHERD CHURCH VELACHERY, CHENNAI
2nd PRIZE S JEEVA J M F H CHRIST CHURCH PACHANAMPATTY, SALEM
3rd PRIZE S J ESTHER BEULAH I P F CHURCH AMMAPET, SALEM


Junior ( 6th - 9th Grade) Top 3 Prize Winners
1st PRIZE S KAAVIYA J M F H CHRIST CHURCH PACHANAMPATTY, SALEM
2nd PRIZE S KIVA GREEN SAVIOUR JESUS CHRIST CHENNAI
3rd PRIZE PRINCE CYRUS P ACA CHENNAI

Congratulations and God Bless you all.

Social Share