சிறப்பு அம்சங்கள்
இரண்டு பிரிவினருக்காக நடத்தப்படுகிறது 11 முதல் 13 வயது வரை ஒரு பிரிவாகவும் 14 முதல் 16 வயது வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்படும். இந்தப்போட்டியில் இரண்டு படிகள் உண்டு.
முதல் படி : நேரடி எழுத்துத் தேர்வாகவும் அல்லது இணைய தளம் மூலமாகவும்(www.kirubai.org) நடத்தப்படும்.
இரண்டாம் படி: இரண்டு பிரிவினரிலும் முதல் படியில் அதிகம் மதிப்பெண்கள் பெறும் 10 பேர் இரண்டாம் படித்தேர்வுக்குத் தெரிந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடுத்த நிலைப் போட்டி நடைபெறும். இது ஒரு நேரடிப் புதிர்ப்போட்டி (Quiz). மனப்பாட வசனமும் உண்டு!!!
வேத பகுதிகள்:
இளைய பிரிவினருக்கு : (7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை) மத்தேயு எழுதின சுவிசேஷம் முழுமையும்
மனப்பாட வசனங்கள்:மத்தேயு எழுதின சுவிசேஷம்- 1:17, 1:20, 2:23, 3:3, 3:11, 4:23, 5:19, 6:19, 7:12, 8:16, 9:13, 10:28, 11:25, 12:37, 13:15, 14:14, 15:19, 16:19, 17:5, 18:10, 19:21, 20:23, 21:13, 22:44, 23:28, 24:24, 25:44, 26:15, 27:40, 28:20
மூத்த பிரிவினருக்கு (10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) : மத்தேயு எழுதின சுவிசேஷம் முழுமையும் மற்றும் சாமுவேலின் முதலாம் புஸ்தகம் முழுவதும்
மனப்பாட வசனங்கள்:மத்தேயு எழுதின சுவிசேஷம் - 2:15, 3:11, 5:44, 6:19, 8:17, 10:16, 12:32, 13:19, 18:6, 23:34, 24:44, 25:36, 25:45, 26:26, 26:52, 27:40, 27:52, 27:60, 28:2, 28:20
சாமுவேலின் முதலாம் புஸ்தகம் - 1:11, 2:30, 3:19, 4:6, 5:4, 6:15, 7:3, 8:7, 9:9, 10:19, 11:13, 12:24, 13:4, 14:15, 15:6, 16:23, 17:10, 18:14, 19:4, 20:38, 21:13, 22:18, 23:4, 24:19, 25:28, 26:11, 26:20, 29:6, 30:8, 31:4
தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதலாம். அனைத்துக் கேள்விகளும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் (objective type) எளிய முறையில் அமைந்திருக்கும்!
தேர்வு நடைபெறும் நாட்கள்:
முதல் படி: 11 ஆகஸ்டு 2019 (ஞாயிற்றுக் கிழமை) . இரண்டாம் படி: 2 செப்டம்பர் 2019 ( திங்கள் கிழமை) சென்னையில் நடைபெறும்.
திருமறை:
தமிழ் : இந்திய வேதாகமச் சங்கத்தின் பழைய தமிழ் மொழி பெயர்ப்பு அல்லது கத்தோலிக்க வேதாகமம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்
ஆங்கிலம்: New International Version