கேள்வி-பதில் : போனில் நிறைய நேரம்
கேள்வி :எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் வேலைக்கு செல்கின்றோம். ஒரே பையன். வயது 13. என் கணவருக்கும் எனக்கும், தினமும் பத்து மணி நேரமாவது வேலை செய்ய வேண்டிய கட்டாயம். வீட்டிற்கு நான் வந்ததும் எனக்கு எனக்கு தொடர்ச்சியாக போன் வந்து கொண்டேயிருக்கும்.
(மேலும்)