எளிய இரகசியம்...? டெல்லி மாநகரில் வசித்த நாங்கள் புறநகர்ப் பகுதியில் »»
தொடர்:தலைவர்கள்

நெகேமியா ஒரு சிறந்த ஊக்குவிப்பவர், இவர் மிகவும் மோசமான சூழ்நிலையிலும் எருசலேமின் அலங்கத்தை கட்டுவதற்கு »»

உங்கள் சிந்தனைக்கு

ஒருமுறை தோல் பதனிடும் கம்பெனியில் பணிபுரியும் ஒருவரை அவருடைள வேலை நேரத்தில் சந்திக்கச் சென்றபோது, »»


சிறுகதை:புத்தி

“அம்மா எக்ஸ்னோரா பணம்மா” வாசலில் நின்றிருந்த கேசவனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, “ரசீது கொடுக்கறதே இல்ல, பணம் மட்டும் வாங்கிட்டு போற என்றேன். “வருஷத்துக்கு ரெண்டு ரசீதுதாம்மா, »»




எங்கோ ஒரு குரல்

என் கற்பனைகள்
கால்கள் இழந்தன
வருடங்கள்
என் சோகங்களுக்கு
தீனி போட்டன
என் பெயரையே
மறந்துவிட்ட இந்த
வனாந்திரத்தில்
எங்கோ ஒரு குரல்
பெயர் சொல்லி
அழைத்தது
களைகளை
களைந்தேன்
இயேசுவை நோக்கி
என் கால்கள்
பாய்ந்து சென்றன