தப்பினதின் இரகசியம்?! கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு »»
ஆவிக்குரிய வரம்

ஆவிக்குரிய வரங்கள் என்பது நீங்கள் புதிதாய் பிறக்கும் அனுபவத்தை பெறும்போது பரிசுத்த ஆவியானவரால் »»

தூக்கி எறியப்பட்ட

படைவீரர்கள், ரயில் பிரயாண நேரங்களில், நகைச்சுவையாகப் பேசி ஜாலியாக வருவது வழக்கம். அன்றும் சில வீரர்கள் »»


சிறுகதை: பொய்

“அக்கா தக்காளி வேணுமா”. செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன். “அக்கா கிலோ 15 ரூபாய் ஒன்னேகால் கிலோ இருக்குது ஒரு கிலோ வெலையில போட்டுத் தர்ரேன்.” »»


புலியாய் நீ புறப்படு!

சூறைச் செடியின் கீழே - நீ
சுருண்டு படுத்தது போதும்!
பாறை இடுக்கின் பின்னே - நீ
பயந்து ஒளிந்தது போதும்!
எழுந்து பார்!
பாரெங்கும் பாகால்!

உறக்கத்தை விடு
வேத வசனமெனும்
உறைவாளை எடு!
மகிமை தேவனின்
மெல்லிய சத்தம்
செவியிலும், மனதிலும்
சில்லென்று பட்டும்
குகையில்-
இன்னுமா உறக்கம்!

எலியாவே எழுந்திரு!
புலியாய் நீ புறப்படு!

- திரு. தானியேல் தமிழ்வாணன்