யார் என்னை விடுலையாக்குவார்?

“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தித்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோமர் 7:24)

இது தான் இன்றைய மனிதனுடைய மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கரியதிற்கு அடிமைப்பட்டு விடுதலை இல்லாமல் தவிக்கிறான்.

மதுபானம் அருந்தும் பழக்கமுள்ள ஒருவரை சந்தித்தேன். “நீங்கள் ஏன் குடித்து உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்கிறிர்கள்?” என்று நான் கேட்டபோது, அவர் இவ்வாறு பதில் சொன்னார்.

கொஞ்சமாய் குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று ஆரம்பத்தில் கொஞ்சமாய் குடிக்க பழகினேன். நாட்கள் ஆக.. ஆக குடிப்பழக்கம் அதிகமாயிற்று
»»


உங்களுக்கு சமாதானம்!

ஒரு மனோதத்துவ மருத்துவரிடத்திலே ஒரு மனிதன் வந்தான். “என் உள்ளத்திலே சந்தோஷமோ, சமாதானமோ இல்லை; கவலையும், வெறுப்பும் எப்பொழுதும் என் உள்ளத்திலிருக்கிறது; நான் சந்தோஷமாயிருக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்” என்றான்.

மருத்துவர் அவனிடம் “நமது பட்டணத்தில் ஒரு சர்க்கஸ் நடைபெறுகிறது; அதில் ஒரு கோமாளி வந்து, எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனைப் பார்த்து, அவன் பேசுவதைக் கேட்டு சிரிக்காதவர்களே இல்லை. நீயும் அங்கு செல், சில மணி நேரம் உன் கவலையை மறந்து சந்தோஷமாய் இருக்கலாம்” என்று ஆலோசனை கூறினார்.

வந்திருந்த மனிதன் சொன்னான்; “நான்தான் அந்தக் கோமாளி. ஆயிரமாயிரமான மக்களை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்துகிற அந்தக் கோமாளி நான்தான்
»»

Social Share